Join SIF yahoogroup, get answers...

Join SIF yahoogroup"

Tuesday, May 26, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? கிராபிக்ஸ் விளையாட்டா ? வேதனையா ?

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? கிராபிக்ஸ் விளையாட்டா ? வேதனையா ?


காசு பாக்கும் எண்ணத்துடன் , தமிழக மக்களின் ஆர்வத்தையும் அனுதாபத்தையும் தூண்டும் விதத்தில் ஒரு பொய் செய்தியை வெளியிட்டு, கிராபிக்ஸ் விளையாட்டு விளையாடி, பிரபாகரன் உயிருடன் இருப்பதாய் நக்கீரன் இதழ் பெரும் பொய் சொல்லியுள்ளது என்று செய்தி வந்திருக்கிறது.

உதாரணமாய் , புலிகளின் தளமான தமிழ் நெட்டில் வந்த இந்த பழைய (2003) செய்தியையும் புகைப்படங்களையும் பாருங்கள்
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8456

இந்த பழைய செய்தியில்
பிரபாகரன் உட்காந்து இருக்கும் விதத்தையும் சிறிப்பையும், நக்கீரன் அட்டைப்படத்துடன் ஒப்பிட்டு பாருங்கள் ..

முடிவுகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்


அன்புடன்

Tags : பிரபாகரனின் மரணம், நக்கீரன் செய்தி, பிரபாக்ரன் உயிருடன் இருக்கிறாரா ? , விதலைப்புலிகளின் தலைமை, பிரபாகரன்

No comments: